ஜனாதிபதி பொது வேட்பாளர் ப.அரியநேந்திரன் அவர்களை ஆதரித்து வவுனியாவில் தேர்தல் பிரச்சார கூட்டம்
(அஸ்ஹர் இப்றாஹிம்)
ஜனாதிபதி பொது வேட்பாளர் ப.அரியநேந்திரன் அவர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சார கூட்டம் வவுனியாவில் இடம்பெற்றது.
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் ப.அரியநேந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments