தமிழ் பொது வேட்பாளர் ப.அரியநேந்திரன் அவர்களை ஆதரித்து கிளிநொச்சியில் பிரமாண்டமான தேர்தல் பிரச்சார கூட்டம்!!
(அஸ்ஹர் இப்றாஹிம்)
ஜனாதிபதி தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேந்திரனை ஆதரித்து கிளிநொச்சியில் தேர்தல் பிரச்சார கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது கட்சி முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டதோடு ஜனாதிபதி வேட்பாளர் ப.அரியநேந்திரன் பெருந்திரளான ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.
No comments