கல்முனை 1e என அழைக்கப்படும் வீதி புனரமைக்கப்பட்ட நிலையில் நடுவில் மக்கள் வசிக்கும் பகுதி மாத்திரம் புனரமைக்கப்படாத நிலையில் உள்ள காரணத்தினால் அந்த பகுதி மக்களினால் 2024.09.13 இன்றய தினம் பதாதைகளை ஏந்திய வண்ணம் தடை செய்யப்பட வீதியை மீள புனரமைத்து தரும்படி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இடை நிறுத்தப்பட்ட வீதியை மீள புனரமைத்துத்தர கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்.
Reviewed by Dj killer
on
9/13/2024 02:51:00 PM
Rating: 5
No comments