Vettri

Breaking News

யாழ்ப்பாணம்,சுண்டிக்குளி பெண்கள் கல்லூரியில் "சுகாதாரமான வாழ்க்கை முறைமை "தொடர்பில் செயலமர்வு






(அஸ்ஹர் இப்றாஹிம்)


யாழ்ப்பாணம், சுண்டிக்குளி பெண்கள் உயர் கல்லூரியில் "சுகாதாரமான வாழ்க்கை முறைமை "சம்பந்தமான விழிப்புணராவு செயலமர்வொன்று கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.





தரம் 3 தொடக்கம் தரம் 8 வரையில் கல்வி பயிலும் மாணவிகள் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் வைத்தியர்கள் டொக்டர் திருமதி தர்சினி சிவகுமார், டொக்டர் திருநாவுக்கரசு ராகுலன், டொக்டர் திருமதி தயாளினி குகேந்திரன்  ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர். 

No comments