Vettri

Breaking News

"வீடற்றவர்களுக்கு வீடு "எனும் திட்டத்தில் இராணுவத்தினரால் வீடு





(அஸ்ஹர் இப்றாஹிம்)

55 படைப்பிரிவின் இராணுவ வீரர்களின்  நிதிப்பங்களிப்பில் "வீடற்றவர்களுக்கு வீடு "  எனும் திட்டத்தின் கீழ் கண்டாவளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட  புளியம்பொக்கனை  கிராம சேவகர்  பிரிவில் வறிய  குடும்பம் ஒன்றுக்கு  இராணுவத்தின் நிதியிலிருந்து  12 லட்சம் மதிப்புள்ள நிரந்தரமான  வீடு  ஒன்றிணைய  இலங்கை இராணுவத்தளபதி விக்கும்  லியனகே அவர்களினால்   வீட்டு  உரிமையாளரிடம் அண்மையில் கையளிக்கப்பட்டது 





இந் நிகழ்வில்  கிளிநொச்சி மாவட்ட  அரசாங்க  அதிபர் திரு முரளிதரன்  , கண்டாவளை பிரதேச செயலாளர்   பிருந்தாகரன்  , கிராம சேவை உத்தியோஸ்தர் மற்றும்  பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்  என பலரும் கலந்துகொண்டனர்.

No comments