Vettri

Breaking News

44 ஆயிரத்தைக் கடந்தது சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை!!




 இந்த மாதத்தின் கடந்த 11 நாட்களில் மாத்திரம் 44 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளனர்.

இதன்படி இந்த காலப்பகுதியில் 44,977 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
 
இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்

No comments