Vettri

Breaking News

ஸ்ரீ இராமகிருஸ்ணா அரங்கு 1983 கா.பொ. த.சாதாரன மாணவர்களினால் திறந்து வைப்பு...




1983 கா.பொ. த.சாதார மாணவர்களினால் இன்று ஸ்ரீ இராமகிருஸ்ணா அரங்கு

கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி சங்கம் அமைப்பினுடாக இன்று 02/09/2024 காலை ஒன்று கூடலின் போது க. ஜயந்தன் பாடசாலையின் பதில் அதிபர்.க.ஜயந்தன் தலைமையில் இடம்பெற்றது 

மேலும் அமைப்பின்  தலைவர் சுந்தரம் சிவபாலன், பொருளாளர். சின்னத்தம்பி மணிமாறன், செயலாளர் சிவலிங்கம் கணகரெட்ணம், அதன் 

உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர்மற்றும் பாடசாலையின்  பிரதி அதிபர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

அவர்களின் சேவையினை பாராட்டி அவர்களுக்கு நன்றி நவிலல் பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது..

















No comments