ஸ்ரீலங்கா 19 வயது பெண்கள் கிறிக்கட் அணி அவுஸ்திரேலியா பயணமானது!
(அஸ்ஹர் இப்றாஹிம்)
அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள 19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான சர்வதேச முக்கோண கிறிக்கட் தொடரில் கலந்து கொள்வதற்கான ஸ்ரீலங்கா கிறிக்கட் அணி இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றது.
சர்வமத ஆசியுடன் விடைபெற்றுச் சென்ற கிறிக்கட் குழாமில் அம்பாறை மாவட்ட கிராமப்புற உகன தேசிய பாடசாலை மாணவி பிரமுதி மெத்சராவும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
No comments