Vettri

Breaking News

நவம்பர் 14 இல் பொதுத்தேர்தல்!!




 பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான ஜனாதிபதி அனுரகுமார திஸா நாயக்கவின் கையெழுத்துடனான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது. 

 
அதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்று, புதிய பாராளுமன்ற அமர்வு நவம்பர் 21ஆம் திகதி ஆரம்பமாகும்.
 
ஒக்டோபர் 4 முதல் 11ஆம் திகதி நண்பகல் வரையில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments