Vettri

Breaking News

முட்டையொன்றின் விலை 10 ரூபாயினால் குறைப்பு!!




 முட்டையொன்றின் விலையில் திடீர் என 10 ரூபாயினால் குறைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, 28 ரூபாய் தொடக்கம் 30 ரூபாய்க்கு முட்டை விற்பனை செய்யப்படும் என சங்கத்தின் செயலாளர் அனுரசிறி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

உற்பத்தி அதிகரிப்பு மற்றும் தேவை குறைவடைந்தமையே முட்டை விலை குறைப்புக்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments