Vettri

Breaking News

குடிநீர் பிரச்சினை கைகொடுக்க களத்திற்கு விரைந்த சட்டத்தரணி!!!




 



அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோமாரி பகுதியில் உள்ள செல்வபுரம் பகுதியில் நீண்ட காலமாக நிலவி வரும் குடிநீர் பிரச்சினை கைகொடுக்க யாரும் இல்லை சுத்தான குடி நீர் இல்லை பல அசோகரியங்களுக்கு முகங்கொடுக்கும் அவ் பிரதேச வாசிகள் இது வரை எவ்வித தீர்வும் இல்லை..

அதனை அறித்தவுடன் கரங்கொடுக்க அவ் கிராமத்திற்கு விரைந்தார்  சிரேஷ்ர  சட்டத்தரணி திரு.ஜெயசுதன் அவர்கள்..

முதல் கட்டமாக ஒரு தாங்கீ குடிநீரை வழங்கி அவ் கிராம மக்களுக்கு கரங்கொடுத்துள்ளார்...

இவ் குடிநீர் தாங்கீயானது திருக்கோவில் பிரதேச சமுக பணி அமைப்புகளின் ஒன்றான தேவசேனாதிபதி அமைப்பின் உதவி ஊடாக வழங்கப்பட்டுள்ளது....

மேலும் இவ் கிராமத்தில் வாழும் மக்கள் 18 வருடங்களுக்கு மேலாக இவ் குடிநீர் பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருகின்றனர்....

இவ் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டி நிற்கும் கோமாரி செல்வ புரமக்களுக்கு  நிரந்தர தீர்வினை விரைவில் பெற்று கொடுக்கும் முகமாக  உரிய அதிகாரிகளுடன் சிரேஷ்ர சட்டதரணி திரு.ஜெயசுதன் அவர்கள் கலந்துரையாடல்களை மேற்கொண்டு விரைவில் இதற்கான நிரந்த தீர்வினை பெற்று தருவதாக அவர் அவ் மக்களுக்கு வாக்குறுதியும்  அளித்துள்ளார்......

அரசியல் வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் ஏன் இவ் கிராமத்தை இது வரை கலமாக கவனத்தில் எடுக்கவில்லை வாக்குகள் பெறுவதற்காக மட்டும் செல்லும் நீங்கள் ஏன் இவ் 18வருடகால மாக இவ் மக்கள் முகங்கொடுக்கும் பாரிய குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்கவில்லை.....????

உங்களால் நிரந்தர தீர்வு பெற்று கொடுக்காத இவ் குடிநீீர் பிரச்சினைக்கு   இன்று ஓர் சிரேஷ்ர  சட்டதரணி முதற்கட்டமாக குடிநீரும் வழங்கீ. 

விரைவில் நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுக்க முயற்சி செய்து அவ் மக்களுக்கு வாக்குறுதியும் வழங்கியுள்ளார்.

ஜே.கே......

No comments