இந்து கலாச்சார அமைச்சின் ஏற்பாட்டில் சுவாமி விபுலாந்த அடிகளாரின் துறவற நூற்றாண்டை முன்னிட்டு கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் அதிபர் திரு.S.கலையரசன் தலைமையில் 14.08.2024 நேற்று புதன்கிழமை நூற்றாண்டு நிகழ்வு வெகு விமர்சையாக இடம்பெற்றது
கல்முனையில் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழா
Reviewed by sangeeth
on
8/15/2024 11:33:00 AM
Rating: 5
No comments