Vettri

Breaking News

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஆரம்பம்!!




 2024 ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளன.

இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று காலை 9 மணிக்கு வேட்புமனுக்களை ஏற்கும் செயற்பாடு ஆரம்பமானது. முற்பகல்11 மணி வரை இந்த பணிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments