மாளிகைக்காடு மனிதநேய உதவியாளர்கள் கூட்டுறவு சங்கத்தினர் முன்னாள் சிராஸ் கல்மூனை மாநகரசபை முதல்வர் மீராசாஹிபுடன் கலந்துரையாடல்
(அஸ்ஹர் இப்றாஹிம்)
மாளிகைக்காடு மாளிகா மனிதநேய உதவியாளர்கள் கூட்டுறவு சங்கத்தினர் கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சர்வதேச விவகாரப் பணிப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களுடன் சங்கமிக்கும் நிகழ்வு மாளிகைக்காடு ஜுனைட் வீதியில் இவ்வமைப்பின் தலைவர் என்.எம்.ரிபிfன், உதவித் தலைவர் ஜே.எம். ஹசான் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது .
இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இளைஞர்களின் வகிபாகம் எவ்வாறு அமைய வேண்டும் என கலந்துரையாடப்பட்டது.
No comments