Vettri

Breaking News

அமைச்சரானார் அலி சாஹிர் மௌலானா!!




 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் செய்ட் அலி சாஹிர் மௌலானா, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அமைச்சரவை அல்லாத அபிவிருத்தித் திட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தொழிலாளர் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இருவரும் அண்மையில் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவை அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments