Vettri

Breaking News

கணித ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி இருமொழிமூல மாணவன் தகுதி




 

(அஸ்ஹர் இப்றாஹிம்)

ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி சீனாவில் இடம்பெறவுள்ள சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் இருமொழிப்பிரிவில் (Bilingual) கல்வி பயிலும் மாணவன் ஏ..எச்.ஆர்.முஹம்மது ரஹ்மி இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர் உள்ளிட்ட கல்லூரியின் கல்வி சமூகம் இம் மாணவனுக்கும்,வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும் மாணவனின் பெற்றோருக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர். 

No comments