Vettri

Breaking News

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு






(அஸ்ஹர் இப்றாஹிம்)

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி  மாணவர் முதல்வர்களுக்கு சின்னஞ்சூட்டும் நிகழ்வு
கல்லூரி அதிபர்  செல்வி சுமதி கந்தசாமி தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

மாணவத் தலைவிகளாக நியமனம் பெற்ற மாணவிகள் அனைவரும் அதிபர்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்ததுடன் சின்னங்களும் சூட்டப்பட்டனர்.






No comments