தேசிய ஐக்கிய முன்னணியின் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார கூட்டம் பொல்ஹகவெலயில் நடைபெற்றது
(அஸ்ஹர் இப்றாஹிம்)
பொல்ஹகவெல நகரில் “வளமான நாடு - அழகான வாழ்க்கை” ஐ உருவாக்கிக் கொடுக்கின்ற புதிய மறுமலர்ச்சிப் பாதைக்கு நாட்டை இட்டுச் செல்கின்ற தேசிய ஐக்கிய முன்னணியின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார கூட்டம் இடம்பெற்றது.
இதன் போது தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார்.
No comments