உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் அதிகாரம் தமக்கு இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுதெரிவித்துள்ளது.
மேலும் , உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆணைக்குழு புதன்கிழமை (28) அன்று கலந்துரையாடவுள்ளதாக அதன் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முக்கிய தகவல்!!
Reviewed by Thanoshan
on
8/27/2024 05:00:00 PM
Rating: 5
No comments