Vettri

Breaking News

ஜனநாயக மக்கள் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து கண்டி மாநகரில் தேர்தல் பிரச்சார கூட்டம்




(அஸ்ஹர் இப்றாஹிம்)

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, ஜனநாயக மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பு அதன் தலைவர் மனோ கணேசன் தலைமையில் கடந்த ஞாயிறு  (25) கண்டியில் நடைபெற்றது.
இதன் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  ரவூப் ஹக்கீம்  பிரதான பேச்சாளராகக் கலந்துகொண்டார்.



No comments