முட்டை விலையில் வீழ்ச்சி!!
முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதையடுத்து, விலைகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து தெரிவித்த வர்த்தகர்கள்,முட்டை உற்பத்தி மற்றும் இறக்குமதிகளால் முட்டைகளின் விலைகள் வீழ்ச்சியுறத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தனர். எதிர்கால பண்டிகை காலங்களை கருத்திற்கொண்டு முட்டைகளின் விலைகளைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதையடுத்து,விலைகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து தெரிவித்த வர்த்தகர்கள்,முட்டை உற்பத்தி மற்றும் இறக்குமதிகளால் முட்டைகளின் விலைகள் வீழ்ச்சியுறத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தனர். எதிர்கால பண்டிகை காலங்களை கருத்திற்கொண்டு முட்டைகளின் விலைகளைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments