இன்றைய வானிலை!!
மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு, மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவு பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது
No comments