Vettri

Breaking News

சஜித்தோடு இணைந்தார் திலகரத்ன டில்ஷான்!!




 எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் திறமையான சகலதுறை ஆட்டக்காரரான திலகரத்ன டில்ஷான் புதன்கிழமை (14) ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொண்டார்.


No comments