Vettri

Breaking News

விசேட தேவையுள்ளவர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவால் விசேட வசதி!




 


வலிமையிழப்பொன்றிற்கு இலக்காகிய வாக்காளர் ஒருவர் வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச் சீட்டை அடையாளமிட்டுக் கொள்வதற்கு உதவியாளர் ஒருவரை தன்னுடன் அழைத்துச் செல்வதற்குத் தேவையான சட்ட விதிகளை ஏற்பாடு செய்தல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை மேலே...

No comments