மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த ஸ்ரீலங்கா கிறிக்கட் நடுவர்களுக்கு கிறிக்கட் பயிற்சி முகாம்
(அஸ்ஹர் இப்றாஹிம்)
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த ஸ்ரீலங்கா கிறிக்கட் தகுதிபெற்ற நடுவர்களுக்கு பயிற்சி முகாமின்று மட்டக்களப்பு பாடுமீன் உல்லாச விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (25)gஇடம்பெற்றது.
இதன் போது முன்னாள் ஐ.சீ.சீ.சர்வதேச கிறிக்கட் நடுவர் ரீ.எச்.விஜயவர்த்தன வளவாளராக கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினார்.
No comments