யாழ்ப்பாணம்,சுண்டுக்குளி பெண்கள் கல்லூரியின் "விஞ்ஞான தினம்"
(அஸ்ஹர் இப்றாஹிம்)
யாழ்ப்பாணம்,சுண்டிக்குளி பெண்கள் கல்லூரி உயர்தர மாணவர்கள் ஒழுங்கு செய்திருந்த " விஞ்ஞான தின" நிகழ்வுகள் அண்மையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
கல்லூரி அதிபர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக இரசாயனவியல் துறை பேராசிரியர் கலாநிதி மீனா செந்தில்நந்தனன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
No comments