Vettri

Breaking News

உள்நாட்டு சந்தையில் இஞ்சியின் விலை 3200 !!!




 உள்நாட்டு சந்தையில் இஞ்சியின் விலை 3200 ரூபாவாக உயர்ந்துள்ளதால் இஞ்சியின் கேள்வி குறைந்துள்ளது.

விவசாயிகள் விதை இஞ்சியை விற்பனை செய்வதன் மூலம் விரைவான இலாபம் ஈட்டுவதாகவும், ஆனால் மருத்துவ குணம் கொண்ட இஞ்சி அல்லது உள்ளூர் இஞ்சிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் அண்மைக்காலமாக பெய்த கனமழையினால் பயிர்கள் நாசமடைந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments