தேசிய ஆக்கத்திறன் விருது 2024ம் ஆண்டிற்கான மாவட்ட மட்ட போட்டி!!
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்சுவாமி விபுலானந்தரின் நூறாவது துறவற ஆண்டினை முன்னிட்டு இடம்பெறும் இந்து சமய அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது 2024ம் ஆண்டிற்கான மாவட்ட மட்ட போட்டி அம்பாறை மாவட்டத்திற்கான மாவட்ட மட்ட போட்டியானது ஏதிர்வரும் 25.08.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு காரைதீவு கமு/கமு சண்முகா வித்தியாலயத்தில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாள் திரு அநிருத்தனன் அவர்களின் வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு சிவ.ஜெகராஜன் தலமையில் இடம்பெறுவதுடன் ஏற்பாடுகளை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் திரு கு.ஜெயராஜி மேற்கொண்டுள்ளார்.
No comments