Vettri

Breaking News

திரிஷா உடன் ரொமான்ஸ் செய்யும் அஜித்.. வெளியானது விடாமுயற்சி படத்தின் Thirid Look.. இதோ




 

விடாமுயற்சி 



அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், பிக் பாஸ் ஆரவ், ரெஜினா காசண்டரா எனப் பல பிரபலங்கள் இணைந்துள்ளனர்.   

விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டதாகவும், இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Thirid Look

இந்நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தின் thirid look வெளியாகி இருக்கிறது.

இதோ 


No comments