Vettri

Breaking News

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் போட்டி இன்று!!




 இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 இருபதுக்கு 20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இதன்படி குறித்த இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

கண்டி பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இந்த போட்டி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

No comments