Vettri

Breaking News

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு!!




 உடன் அமுலாகும் வகையில், சில வகை அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.

நேற்று நள்ளிரவு (09) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி,
1kg பயறு – விலை ரூ. 998
இறக்குமதி செய்யப்பட்ட 1kg உருளைக்கிழங்கு – விலை ரூ. 205
1kg சிவப்பு சீனி – விலை ரூ. 375
1kg வெள்ளை சீனி – விலை ரூ. 263

No comments