Vettri

Breaking News

திடீர் மாற்றத்துக்குள்ளாகிய தங்கத்தின் விலை




 இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (17) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 753,594 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 26,590 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்றைய நிலவரம்

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 212,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 24,380  ரூபாவாக பதிவாகியுள்ளது.

திடீர் மாற்றத்துக்குள்ளாகிய தங்கத்தின் விலை | Srilanka Today Gold Price Chart In Usd

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 195,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,270 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 186,150 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments