ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளித்தார் மொட்டுக்கட்சியின் முக்கிய உறுப்பினர்!!
ரணிலுக்கு ஆதரவளிப்பதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தீர்மானித்துள்ள போதிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கப்போவதாக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன எவ்வாறான தீர்மானத்தை எடுத்திருந்தாலும் சரி, கட்சியின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நான் ஜனாதிபதிக்கு எதிர்வரும் தேர்தலில் ஆதரவளிப்பேன் நாட்டை மிக முக்கியமான தருணத்தில் காப்பாற்றியவர் அவர் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்
No comments