Vettri

Breaking News

தேசபந்து தென்னகோனுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிப்பு!!




 தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.


தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்த ஜனாதிபதியின் தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி மேதகு கர்தினால் மல்கம் ரஞ்சித் உள்ளிட்ட தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்த உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது

No comments