Vettri

Breaking News

கிழக்கில் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம்!!




அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நீண்ட காலமாக அரச  வேலைவாய்ப்பின்றி காணப்படும் பட்டதாரிகளினால் காரைதீவு பிரதான வீதியில் நடைபவணியாக பதாதைகளை ஏந்தியவாறு இன்று(19) அமைதியான முறையில் வேலையற்ற பட்டதாரிகளினால் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது..









No comments