காரைதீவு மாவடி ஸ்ரீ கந்த சுவாமி ஆலய முத்துசப்பிற ஊர்வலம்
2024.07.20 இன்று ஆலயத்திலிருந்து புறப்பட்டு தேரோடும் வீதி வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடையும்.இந்த நிகழ்வில் பல பக்த அடியார்களும் கலந்து சிறப்பித்தனர்.
காரைதீவு மாவடி ஸ்ரீ கந்த சுவாமி ஆலய முத்துசப்பிற ஊர்வலம்!!!
Reviewed by Thashaananth
on
7/20/2024 06:42:00 PM
Rating: 5
No comments