புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், 200,000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.ஜூலை 22 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு புத்தளம் பதில் நீதவான் உத்தரவிட்டார்சட்டவிரோதமாக காணியொன்றுக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டில் சப்ரி எம்.பி மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
No comments