Vettri

Breaking News

தேர்தல் நடைபெறும் திகதி நாளை!!




 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி நாளை வெள்ளிக்கிழமை (26) அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவத்துள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு திகதி மற்றும் ஏனைய தீர்மானங்கள் குறித்து தனிப்பட்ட தரப்பினர் குறிப்பிடும் கருத்துக்கும், ஆணைக்குழுவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது



No comments