Vettri

Breaking News

எரிவாயு விலையில் மாற்றமா?




 உலக சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட மாற்றத்திற்கு அமைய இலங்கையிலும் எரிவாயு விலையில் திருத்தம் அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

மாதாந்திர எரிவாயு விலை திருத்தத்தின்படி, ஜூன் 4 ஆம் திகதி இறுதியாக எரிவாயு விலை திருத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


No comments