Vettri

Breaking News

துபாய் ஆணழகன் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ராஜ்குமார் முதலிடம்!!




 துபாய் எமிரேட்ஸ் ஆணழகன் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த மாதவன் ராஜ்குமார் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

80 கிலோகிராம் எடைப் பிரிவில் அவர் இந்தப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இதேவேளை, 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 53ஆவது ஆசிய ஆணழகன் போட்டியில் பங்குபற்றி மாதவன் ராஜகுமாரன் வெண்கல பதக்கத்தைப் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments