Vettri

Breaking News

சடுதியாக குறைவடைந்த தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்




 இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (19) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 738,247 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 26,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்றைய தங்க நிலவரம்

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 208,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 23,880 ரூபாவாக பதிவாகியுள்ளது.

சடுதியாக குறைவடைந்த தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் | 1 Pawn Gold Price In Sri Lanka Today World Market

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 191,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 22,800  ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 182,350 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments