Vettri

Breaking News

இலவச பாடப் புத்தகங்கள் விநியோகம்!!




 2025 ஆம் கல்வி ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கு தேவையான  இலவச பாடப் புத்தகங்கள் விநியோகிக்கும் நிகழ்வு நேற்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. பாடப் புத்தகங்கள் பிராந்திய மத்திய நிலையங்களுக்கான விநியோகம் நேற்று கல்வி அமைச்சின் ஹோமாகம, பிடிப்பன பிரதான களஞ்சிய வளாகத்தில் நடைபெற்றது


.

No comments