கதிர்காமம் , உகந்தை மற்றும் தாந்தாவில் முருகன் ஆலய ஆடி வேல்விழா தீர்த்தோற்சவம்!!
( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்திபெற்ற கதிர்காமம் உகந்தைமலை மற்றும் தாந்தாமலை முருகன் ஆலயங்களின் வருடாந்த ஆடிவேல் விழா தீர்த்தோற்சவம் நாளை (22) திங்கட்கிழமை காலை நடைபெறவுள்ளன.
பல லட்சக்கணக்கான பக்தர்கள் தீர்த்தமாட இப் பழம்பெரும் ஆலயங்களுக்கு சாரி சாரியாகச் செல்கின்றனர்.
பெரும்பாலும் இப்பழம் பெரும் ஆலயங்களின் ஆடிவேல் விழா உற்சவம் ஒரே காலத்தில் நடைபெறுவதுண்டு
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலயம் மற்றும் உகந்தைமலை முருகன் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் ஜுலை மாதம் 06ஆம் இல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது தெரிந்ததே.
No comments