Vettri

Breaking News

மறைந்த தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிச் சடங்கு இன்று!!!




 நவ சம சமாஜ கட்சியின் மறைந்த தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிச் சடங்கு இன்று இடம்பெறவுள்ளது.

 

இறுதிக் கிரியை பொரளை – பொதுமயானத்தில் இன்று பிற்பகல் 5 மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
உடல் நலக்குறைவு காரணமாக நவ சம சமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன கடந்த புதன் கிழமை காலமானார்

No comments