Vettri

Breaking News

குடிவரவு திணைக்களத்தில் பதற்றம்!!




 பத்தரமுல்ல குடிவரவு திணைக்களத்தில் பதற்றமான நிலமை ஏற்பட்டிருந்தது. பொலிஸார் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஐந்தாவது மாடியில் அமைந்துள்ள குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் அலுவலகத்திற்குள் இன்று (26) பிற்பகல் சிலர் அத்துமீறி நுழைந்துள்ளனர் இதனை அடுத்தே பதற்றம் நிலவியது நாளொன்றுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் தீர்மானம் தொடர்பில் இன்று காலை முதல் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தில் பதற்றமான சூழல் நிலவியது பொலிசார் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்தியதாகவும் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


No comments