Vettri

Breaking News

மாவடி கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா மகோற்சவ கொடியேற்றம்!!




 மாவடி கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா மகோற்சவ கொடியேற்றம்

( வி.ரி.சகாதேவராஜா)

காரைதீவு  மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த ஆடி வேல் விழா மகோற்சவத்தின் கொடி ஏற்றத்திருவிழா நேற்று (6) சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக கொடியேற்ற
 உற்சபத்திற்கான  கொடிச்சீலை கணேச லோகநாத குருக்கள் தலைமையில் பாரம்பரிய ரீதியாக பாலையடி வாலவிக்னேஸ்வர ஆலயத்தில் இருந்து  எடுத்துவரப்பட்டது.

கொடி ஏற்ற உற்சபம்  10.30 மணிக்கு இடம்பெற்றது.






No comments