Vettri

Breaking News

எரிபொருள் விலையில் பாரிய திருத்தம்!!




 எரிபொருள் விலை திருத்தம் இன்று (31) இரவு இடம்பெறும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மாதாந்த எரிபொருள் திருத்தத்தின் படி இந்த திருத்தம் இடம்பெறும் என அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


No comments