Vettri

Breaking News

தாந்தாமலையில் அன்னதானம்!!




கிழக்கில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தாந்தாமலை ஸ்ரீ முருகனாலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழாவிற்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. கிழக்கின் பிரபல சமூக செயற்பாட்டாளர் கலாநிதி கி.ஜெயசிறில் கடந்த ஒருவார காலமாக அங்கு மலையடிவாரத்தில் அன்னதானம் வழங்கிவருகிறார். அதனைக்காணலாம்.

படங்கள் . வி.ரி.சகாதேவராஜா 





No comments