Vettri

Breaking News

சிற்றுண்டிச்சாலையில் தீ பரவல்; மூடப்பட்டது கண்டி மாத்தளை பிரதான வீதி!!




 கண்டி - மாத்தளை பிரதான வீதி (A9) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்குரணை  நகரில்  உள்ள சிற்றுண்டிச்சாலையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மாத்தளை - கண்டி பிரதான வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,   தீயை கட்டுப்படுத்தும் பணி  இடம்பெற்று வருவதாக பொலிஸார்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

No comments