32ஆயிரத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம்!!
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 32 ஆயிரத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனத் தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நாடளாவிய ரீதியில் 32 ஆயிரத்து 78 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.
அத்துடன், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 12 பேர் டெங்கு நோய் காரணமாக உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
No comments